Home / Recipes / Natural Hibiscus juice

Photo of Natural Hibiscus juice by Balajayasri Dhamu at BetterButter
293
4
0.0(0)
0

Natural Hibiscus juice

Apr-09-2018
Balajayasri Dhamu
5 minutes
Prep Time
5 minutes
Cook Time
1 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Natural Hibiscus juice RECIPE

செம்பருத்தி பூவை கொண்டு தயார் செய்தஜூஸ் no essanse no suger

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Freezing
  • Cold Drink
  • Healthy

Ingredients Serving: 1

  1. ஒற்றை செம்பருத்தி பூ5
  2. எலுமிச்சை சாறு1/2ஸ்பூன்
  3. தேன் 1ஸ்பூன்
  4. பணங்கற்கண்டு1ஸ்பூன்
  5. சப்ஜா விதைதேவையான அளவு

Instructions

  1. வெறும்ஒற்றை செம்பருத்தி பூ இதழ்கள் பிரித்து ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர்250 ml தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து தண்ணீர் பாதியாக வேண்டும்
  2. அவற்றை வடிகட்டி கொள்ளவும்
  3. அவற்றில் எலுமிச்சை சாறு, தேன் பணங்கற்கண்டு சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்
  4. தேவையான சப்ஜா விதை சேர்த்து கொள்ளவும்
  5. பிரிட்ஜ்ல் வைத்து கூலிங்காக அருந்தலாம்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE