Home / Recipes / Instant wheat savoury pancake

Photo of Instant wheat savoury pancake by Vahitha Hasan at BetterButter
225
3
0.0(0)
0

Instant wheat savoury pancake

Apr-09-2018
Vahitha Hasan
20 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Instant wheat savoury pancake RECIPE

Pancake made up of wheat ,rice and lentil flour

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Shallow fry
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 4

  1. 1 கப் கோதுமை மாவு
  2. 1 கப் அரிசி மாவு
  3. 1/2 கப் கடலை மாவு
  4. 1 தே கரண்டி மிளகாய் தூள்
  5. 1/4 தே கரண்டி பெருங்காயத்தூள்
  6. 1 வெங்காயம் நறுக்கியது
  7. 1 தே கரண்டி இஞ்சி, பொடியாக நறுக்கியது
  8. உப்பு
  9. 1 இடுக்கு கருவேப்பிலை
  10. 1 பச்சை மிளகாய், பொடியாக நறுக்கியது
  11. தண்ணீர், தேவையான அளவு
  12. எண்ணெய், தேவையான அளவு

Instructions

  1. எண்ணெய் தவிர, கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருள்களையும், ஒரு கோப்பையில் போட்டு அடை மாவு பதத்திற்கு கெட்டியாக கரைத்துக்கொள்ளவும்
  2. தோகை கல்லில் எண்ணெய் ஊற்றி, 2 கரண்டி மாவு ஊற்றி, இரு பக்கமும் பொன்னிறமாகும் வரை சுட்டு எடுக்கவும்
  3. சட்னியுடன் பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE