Home / Recipes / Masala green puri

Photo of Masala green puri by kamala shankari at BetterButter
278
3
0.0(0)
0

Masala green puri

Apr-09-2018
kamala shankari
20 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Masala green puri RECIPE

Tasty

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tiffin Recipes
  • Tamil Nadu
  • Frying
  • Breakfast and Brunch
  • Vegan

Ingredients Serving: 2

  1. முளைக்கீரை 1/2 கடீடு
  2. வெங்காயம் 1
  3. மைதா 200 கிராம்
  4. கரம்மசாலா 1/2 தேக்கரண்டி
  5. மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி
  6. மாங்காய் பொடி தூள் 1/2 தேக்கரண்டி(optional)
  7. எலுமிச்சை சாறு 2 தேக்கரண்டி
  8. கொத்தமல்லி இலை சிறிது
  9. எண்ணெய் பொரிப்பதற்கு
  10. உப்பு தேவையான அளவு
  11. கொத்தமல்லி இலை

Instructions

  1. முளைக்கீரை வெங்காயம் பொடியாக நறுக்கவும்
  2. வாணலியில் எண்ணெய் ஊற்றி இரண்டையும் நன்கு வதக்கவும்
  3. இதனுடன் பச்சை மிளகாய் கொத்தமல்லி சேர்த்து அரைத்து கொள்ளவும்
  4. இந்த கலவையை மஞ்சள் தூள் கரம் மசாலா சேர்த்து வதக்கி எலுமிச்சை சாறு கலக்கவும்
  5. ஆறியதும் மைதா மாவு உப்பு சேர்த்து பூரி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்
  6. எண்ணெயில் பொரித்து எடுக்கவும்
  7. சூடாக பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE