Home / Recipes / Whole wheat iddiyappam

Photo of Whole wheat iddiyappam by Maharasi Devendiran at BetterButter
346
4
0.0(0)
0

Whole wheat iddiyappam

Apr-09-2018
Maharasi Devendiran
60 minutes
Prep Time
10 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Whole wheat iddiyappam RECIPE

காலை உணவு

Recipe Tags

  • Non-veg
  • Medium
  • Everyday
  • Tamil Nadu
  • Boiling
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 6

  1. முழு கோதுமை 500 கிராம்
  2. மட்டன் 250 கிராம்
  3. சின்ன வெங்காயம் பேஸ்ட் 1/2கப்
  4. மசாலா பொடி ஒரு கு ழி கரண்டி
  5. பச்சை மிளகாய் 2
  6. தக்காளி 1
  7. நல்லெண்ணம் 1 குழி கரண்டி
  8. கடுகு, உளுந்து 1 ஸ்பூன்
  9. இஞ்சி பூண்டு விழுது 1ஸ்பூன்
  10. உப்பு தேவையான அளவு

Instructions

  1. கோதுமையை சிவக்க வறுத்து மிஷினில் கொடுத்து அரைக்கவும்
  2. கோதுமை மாவுவில் சூ டு தண்ணீர் விட்டு பிசைந்து கொள்க.
  3. இடியாப்ப குழலில் மாவை வைத்து இடியாப்பம் பிழிந்து ,ஆவியில் வேக விடவும்.
  4. 5-6 நிமிடத்தில் இடியாப்பம் தயார்.
  5. மட்டனை வேக வைத்து கொள்க.
  6. கடாயி ல் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து போட்டு தாளிக்கவும்
  7. வெங்காய பேஸ்ட் சோ்க்கவும், நன்கு வதக்கி பின் இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கவும் .
  8. தக்காளி, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும் .
  9. மட்டன், மசாலா பொடி, உப்பு , தண்ணீர் விட்டு வேக விடவும்.
  10. எண்ணெய் பிரிந்து வர இறக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE