Home / Recipes / Wheat egg iddiappam

Photo of Wheat egg iddiappam by Maharasi Devendiran at BetterButter
207
5
0.0(0)
0

Wheat egg iddiappam

Apr-09-2018
Maharasi Devendiran
0 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Wheat egg iddiappam RECIPE

காலை உணவு

Recipe Tags

  • Non-veg
  • Medium
  • Everyday
  • Tamil Nadu
  • Boiling
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 2

  1. வறுத்து அரைத்த கோதுமை மாவு 1கப்
  2. முட்டை 1
  3. சர்க்கரை 2 ஸ்பூன்
  4. ஏலக்காய் பொடி 1/4 ஸ்பூன்

Instructions

  1. கோதுமை மாவு உடன் சுடு தண்ணீர் விட்டு பிசைந்து கொள்க.
  2. இடியாப்ப கு ழ லி ல் மா வு போட் டு இடியாப்பம் பிழிந்து விடவும்
  3. ஆவியில் வேக விடவும்.
  4. 4-5 நிமிடத்தில் இடியாப்பம் தயார்.
  5. முட்டை உடன் சர்க்கரை,ஏலக்காய் பொடி போட்டு நன்கு அடித்து கொள்க.
  6. ஒரு வாணலில் நெ ய் விட்டு முட்டையை ஊற்றி கிளரவும் , பொடி மாஸ் ஆன உடன் இறக்கவும்.
  7. இடியாப்பம் உடன் இந்த பொடிமாஸ் கலந்து பாிமாரவும் .

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE