Home / Recipes / Bowl idli

Photo of Bowl idli by hajirasheed haroon at BetterButter
269
5
0.0(0)
0

Bowl idli

Apr-10-2018
hajirasheed haroon
720 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Bowl idli RECIPE

ஆரோக்கியமானது

Recipe Tags

  • Tiffin Recipes
  • Tamil Nadu
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 2

  1. இட்லி செய்ய தேவையான பொருள்கள்
  2. இட்லி அரிசி 4கப்
  3. உளுந்து 1 கப்
  4. வெந்தயம் 1ஸ்பூன்
  5. மிளகாய் சட்னி செய்ய தேவையான பொருள்கள்
  6. தக்காளி 2
  7. காய்ந்த மிளகாய் 8
  8. பூண்டு 10 பல்
  9. உப்பு

Instructions

  1. இட்லி அரிசி,உளுந்து இரண்டையும் 3மணி நேரம் ஊற வைத்து கிரைண்டாரில்அரைக்கவும்
  2. அரைத்த மாவில் உப்பு சேர்த்து எட்டு மணி நேரம் புளிக்க விடவும்
  3. இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கிண்ணத்தில் சிறிது எண்ணெய் தடவி மாவை ஊற்றி வேக விடவும்
  4. மிளகாய் சட்னிசெய்ய மிக்சி ஜாரில் தக்காளி,காய்ந்த மிளகாய்,பூண்டு,உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும்
  5. காலைஉணவாகசூடான இட்லியுடன் இந்த மிளகாய் சட்னி தொட்டு சாப்பிட்டால் சுவையாக இருக்கும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE