Home / Recipes / BURMESE atho

Photo of BURMESE atho by Nisha Nisha at BetterButter
657
3
0.0(0)
0

BURMESE atho

Apr-10-2018
Nisha Nisha
50 minutes
Prep Time
35 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT BURMESE atho RECIPE

இந்த ரெசிப்பியே பர்மாவில் மிகவும் பிரபலமான மட்டும் சுவையான ரெசிபி

Recipe Tags

  • Non-veg
  • Everyday
  • Steaming
  • Frying
  • Breakfast and Brunch

Ingredients Serving: 2

  1. நூடுல்ஸ்-100ஜி
  2. வெங்காயம்-1
  3. பூண்டு-1(முழு)
  4. பொட்டு கடலை மாவு-1/2கப்
  5. மஞ்சள் தூள்-1tsp
  6. எலுமிச்சை-1
  7. கொத்தமல்லி இலை-1கப்
  8. முட்டைகோஸ்-100g
  9. கறி கிராவி:
  10. சிக்கன்/கறி/இறால்-100g
  11. வெங்காயம்-100g
  12. தக்காளி-100g
  13. மஞ்சள் தூள்-1/2tsp
  14. மிளகாய் தூள்-1tsp
  15. எண்ணை-1tbsp

Instructions

  1. நூடுல்ஸ் நன்கு வேகவைத்து..தண்ணீர் வடித்து வைத்து கொள்ளவும்
  2. பெரிகடலை நன்கு பொடித்து கொள்ளவும்
  3. வெங்காயம் நறுக்கி.எண்ணை பொன்னிறமாக எடுத்து கொள்ளவும்
  4. பூண்ட நறுக்கி எண்ணை பொன் நிறமாக பொறித்து கொள்ளவும்
  5. முட்டை வேகவைத்து.நறுக்கி கொள்ளவும்
  6. முட்டைகோஸ்,கொத்தமல்லி மாட்டும் எலுமிச்சை நறுக்கி கொள்ளவும்
  7. ஒரு கடையில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் மஞ்சள் தூள் சேர்த்து அடுப்பை அனைக்க்கவும்..மஞ்சள் எண்ணை தயார்.
  8. கறி கிரேவி: ஒரு குக்கர்யில் எண்ணை ஊற்றி வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி தக்காளி சேர்த்து,காலுவிய கறி சேர்த்து,மஞ்சள் தூள்,மிளகாய் தூள் மட்டும் உப்பு சேர்த்து குக்கரில் 1 விசில் வைத்து சிம்மில்30-35 மணி நேரம் வைத்து அடுப்பை அணைகாவும்
  9. ஒரு அகன்ற பாத்திரத்தில் வேகவைத்த நூடுல்ஸ்,போட்டு கடலை மாவு,நறுக்கிய முட்டைகோஸ்,கொத்தமல்லி இலை, பொறித்த வெங்காயம்,பூண்டு,நீளவாக்கில் நறுக்கிய முட்டை,எலுமிச்சை சாரு கறி கிராவி மட்டும் உப்பு சேர்த்து கிளறி.. பரிமாறவும்..ருசியான அதோ தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE