Home / Recipes / Dhalcurry parotta

Photo of Dhalcurry parotta by hajirasheed haroon at BetterButter
147
5
0.0(0)
0

Dhalcurry parotta

Apr-10-2018
hajirasheed haroon
150 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tiffin Recipes
  • Indian
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 2

  1. தால் செய்வதற்கு தேவையான பொருள்கள்
  2. 1/4 கப் கடலைப் பருப்பு
  3. 1/4கப் துவரம் பருப்பு
  4. இஞ்சி 1துண்டு
  5. பூண்டு 2
  6. காய்ந்த மிளகாய் 3
  7. மஞ்சள் தூள்1/4ஸ்பூன்
  8. தண்ணீர் 1கப்
  9. உப்பு
  10. தாளிப்பதற்கு
  11. எண்ணெய் 2ஸ்பூன்
  12. கடுகு,சீரகம்
  13. பெருங்காயம்
  14. வெங்காயம்
  15. தக்காளி
  16. பரோட்டா செய்ய தேவையான பொருள்கள்
  17. மைதா மாவு 1கப்
  18. உப்பு
  19. தண்ணீர்
  20. எண்ணெய்

Instructions

  1. தால் செய்ய இரண்டு பருப்புகளை தண்ணீர் ஊற்றி ஊற விட வேண்டும்
  2. பருப்பில் இஞ்சி ,பூண்டு,மிளகாய்,மஞ்சள் தூள்,கரிவேப்பிலை உப்பு தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்
  3. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு,சீரகம் சேர்த்து பொறிய விடவும் வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும் பெருங்காயம் சேர்த்து வதக்கவும்
  4. பருப்பை அதில் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்
  5. பரோட்டா செய்வதற்கு
  6. மைதா மாவில் உப்பு ,தண்ணீர் சேர்த்து பிசையவும்
  7. மேலே லேசாக எண்ணெய் சேர்த்து 2மணி நேரம் ஊற விடவும்
  8. அதன் பிறகு பரோட்டா வடிவில் தேய்த்து சுட்டு எடுக்கவும்
  9. காலை உணவாக சாப்பிடலாம்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE