Home / Recipes / Dal Chakli / Mullu muruku

Photo of Dal Chakli / Mullu muruku by Saivardhini Badrinarayanan at BetterButter
317
5
0.0(0)
0

Dal Chakli / Mullu muruku

Apr-11-2018
Saivardhini Badrinarayanan
60 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Dal Chakli / Mullu muruku RECIPE

சுவையான முறுக்கு

Recipe Tags

  • Veg
  • Easy
  • Diwali
  • Tamil Nadu
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 4

  1. இட்லி அரிசி 2 கப்
  2. பொட்டுக்கடலை மாவு 1 கப்
  3. வெண்ணெய் 50 கிராம்
  4. மிளகாய் தூள் 20 கிராம்
  5. எண்ணெய்
  6. உப்பு

Instructions

  1. முதலில் இட்லி அரிசியை 1 மணி நேரம் ஊற வைத்து கிரைண்டரில் மிகவும் மிருதுவாக கெட்டியாக அரைக்கவும்.
  2. பின் அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதில் பொட்டுக்கடலை மாவு, மிளகாய் தூள், வெண்ணெய், உப்பு சேர்த்து கலந்து கொஞ்சம் காய்ந்த எண்ணெய் ஒரு கரண்டி சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
  3. ஒரு கடாயில் எண்ணெய் காய்ந்த பின் முறுக்கு அச்சில் முள்ளு முறுக்கு அச்சு சேர்த்து எண்ணெய் தடவி பிசைந்த மாவு சேர்த்து ஒரு தட்டில் எண்ணெய் தடவி அதில் முறுக்கு பிழிந்து எண்ணையில் சேர்க்கவும். ( வட்டமாகவும் பிழியலாம்)
  4. நன்கு இரண்டு பக்கமும் பொரித்து பொன்னிறமாக எடுக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE