Home / Recipes / Banana Flower Pakora

Photo of Banana Flower Pakora by Saivardhini Badrinarayanan at BetterButter
202
4
0.0(0)
0

Banana Flower Pakora

Apr-11-2018
Saivardhini Badrinarayanan
0 minutes
Prep Time
20 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Banana Flower Pakora RECIPE

சுவையான வாழைப்பூ பக்கோடா

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Birthday
  • Tamil Nadu
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 3

  1. வாழைப்பூ 1 கப்
  2. வெங்காயம் 1
  3. அரிசி மாவு 1/2 கப்
  4. திணை மாவு 1/4 கப்
  5. கருவேப்பிலை
  6. கொத்துமல்லி இலை
  7. மிளகாய்த்தூள் 1 மேஜைக்கரண்டி
  8. மல்லித்தூள் 1 மேஜைக்கரண்டி
  9. ஜீரக தூள் 1 மேஜைக்கரண்டி
  10. உப்பு

Instructions

  1. முதலில் வாழைப்பூவை சுத்தம் செய்து ( அதிலுள்ள நரம்புகளை நீக்கி) மோர் நீரில் போட்டு வைக்கவும்.
  2. பின் வாழைப்பூவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  3. ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வாழைப்பூ, நறுக்கிய வெங்காயம், நறுக்கிய கொத்தமல்லி இலை, கருவேப்பிலை, அரிசி மாவு, திணை மாவு , மிளகாய் தூள், மல்லி தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். ( தேவைப்பட்டால் தண்ணீர் தெளித்து கலந்து கொள்ளவும்)
  4. பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்த பின் கலந்த வாழைப்பூ கலவையை சிறுது சிறுதாக பகோடவாக போட்டு மொறு மொறுவென்று எடுத்து தக்காளி சாஸ் வைத்து பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE