Home / Recipes / Spicy Boondhi

Photo of Spicy Boondhi by Saivardhini Badrinarayanan at BetterButter
391
4
0.0(0)
0

Spicy Boondhi

Apr-11-2018
Saivardhini Badrinarayanan
0 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Spicy Boondhi RECIPE

சுவையான மொறு மொறு பூந்தி

Recipe Tags

  • Veg
  • Easy
  • Diwali
  • Tamil Nadu
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 4

  1. கடலை மாவு 1 கப்
  2. அரிசி மாவு 1/2 கப்
  3. உப்பு
  4. தண்ணீர்

Instructions

  1. முதலில் ஒரு பாத்திரத்தில் கடலைமாவை ஜல்லித்து சேர்த்து கொள்ளவும்.
  2. அதில் அரிசி மாவு, உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்.
  3. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்த பின் பூந்தி கரண்டியில் கலந்த மாவை ஊற்றி தட்டவும். ( எண்ணெய் நன்கு காய்ந்த பின் போடவும். பூந்தி போட்டவுடன் உள்ளே போய் மேலே வரவேண்டும்.)
  4. பூந்தி போட்டவுடன் மிதமான சூட்டில் வைத்து நன்கு மொறு மொறு வென்று எடுக்கவும்.( கரண்டியில் எடுக்கும் போது தட்டி பார்த்தால் சத்தம் வரவும் )
  5. பின் பொறித்த பூந்தியை ஒரு பாத்திரத்தில் சேர்த்து மிளகாய் தூள் உப்பு சேர்த்து நன்கு குலுக்கி சூடான எண்ணெயில் கருவேப்பிலை பொரித்து பூந்தியில் சேர்க்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE