Home / Recipes / Bread poha cutlet

Photo of Bread poha cutlet by Lakshmi Bala at BetterButter
509
6
0.0(0)
0

Bread poha cutlet

Apr-11-2018
Lakshmi Bala
20 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Bread poha cutlet RECIPE

சில நிமிடங்கள் போதும்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Roasting
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 4

  1. அவல் 1 கப்
  2. உருளைக்கிழங்கு 3
  3. பிரட் துண்டுகள் 3
  4. வேர்க்கடலை 1கப்
  5. மிளகாய்த்தூள் 2ஸ்பூன்
  6. உப்பு தேவையான அளவு
  7. கிட்சன் கிங் மசாலா 2ஸ்பூன்
  8. இஞ்சி துருவல் சிறிது
  9. நெய் சுடுவதற்கு

Instructions

  1. உருளைக்கிழங்கு வேகவைத்து மசித்து வைக்கவும்
  2. அவல் அலசி 15 நிமிடம் ஊறவைக்கவும்
  3. பிரட் துண்டுகளை ஓரம் நீக்கவும்
  4. வறுத்த கடலை உப்பு மிளகாய்த்தூள் கிட்சன்கிங் மசாலா மிக்ஸியில் பொடித்து
  5. அதனுடன் பிரட் துண்டுகளை சேர்த்து அரைத்து எடுக்கவும்
  6. உருளைக்கிழங்கு வடிகட்டிய அவல் கலக்கவும்
  7. மிதமான தீயில் சுட்டு எடுக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE