Home / Recipes / Bitter Gourd Chips/ pakora

Photo of Bitter Gourd Chips/ pakora by Saivardhini Badrinarayanan at BetterButter
232
4
0.0(0)
0

Bitter Gourd Chips/ pakora

Apr-11-2018
Saivardhini Badrinarayanan
30 minutes
Prep Time
15 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Bitter Gourd Chips/ pakora RECIPE

ஆரோக்கியமான பாவற்காய் பக்கோடா

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 3

  1. பாவற்காய் 500 கிராம்
  2. அரிசி மாவு 1/2 கப்
  3. கடலைமாவு 1/4 கப்
  4. மிளகாய் தூள் 1 மேஜைக்கரண்டி
  5. மல்லி தூள் 1 மேஜைக்கரண்டி
  6. கரம் மசாலா 1/2 மேஜைக்கரண்டி
  7. இஞ்சி பூண்டு விழுது 1 மேஜைக்கரண்டி
  8. கருவேப்பிலை
  9. உப்பு
  10. பெருங்காயத்தூள் 1/2 மேஜைக்கரண்டி

Instructions

  1. முதலில் பாவற்காய் எடுத்து வட்டமாக லேசாக நறுக்கி அரிசி ஊறவைத்த நீரில் பாவற்காய் சேர்த்து 30 நிமிடம் உறவைகவும். ( கசப்பு தன்மை குறையும்)
  2. பின் ஒரு பாத்திரத்தில் பாவற்காய், மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா, இஞ்சி பூண்டு விழுது, அரிசி மாவு, கடலை மாவு, கருவேப்பிலை, உப்பு , பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கலந்து தண்ணீர் தெளித்து கலந்து கொள்ளவும்.
  3. பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்த பின் ஒவொன்றாக சேர்த்து நன்கு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
  4. பாவற்காய் பக்கோடா தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE