Home / Recipes / Cauliflower bajji

Photo of Cauliflower bajji by jeyaveni chinniah at BetterButter
473
6
0.0(0)
0

Cauliflower bajji

Apr-11-2018
jeyaveni chinniah
5 minutes
Prep Time
5 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Cauliflower bajji RECIPE

சுவையான மாலை நேர சிற்றுண்டி

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Frying
  • Snacks
  • Egg Free

Ingredients Serving: 2

  1. காலிஃப்ளவர்-1 சிறியது
  2. கடலைமாவு - 6 டேபிள்ஸ்பூன்
  3. மஞ்சள் தூள் சிறிதளவு
  4. உப்பு தேவையான அளவு
  5. பெருங்காயத்தூள் சிறிதளவு
  6. பூண்டு 4 பல் நசுக்கியது
  7. தோசை மாவு-2 ஸ்பூன்
  8. எண்ணெய் தேவையான அளவு
  9. மிளகாய் தூள் 2 ஸ்பூன்

Instructions

  1. காலிஃப்ளவரை தனி தனி பூவாக வெட்டி கொதிக்கும் நீரில் போடவும்
  2. கடலைமாவு ,உப்பு ,பெருங்காயம், பூண்டு, தோசை மாவு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக தண்ணீர் விட்டு கலந்து கொள்ளவும்
  3. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு நன்றாக காய்ந்ததும் காலிஃப்ளவரை பஜ்ஜி கலவையில் முக்கி பொரித்து எடுக்கவும்
  4. தக்காளி சாஸ் மற்றும் சட்னியுடன் சூடாக பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE