Home / Recipes / Bhindhi / okra chilly

Photo of Bhindhi / okra chilly by Saivardhini Badrinarayanan at BetterButter
211
4
0.0(0)
0

Bhindhi / okra chilly

Apr-11-2018
Saivardhini Badrinarayanan
0 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Bhindhi / okra chilly RECIPE

சுவையான வெண்டைக்காய் சில்லி

Recipe Tags

  • Veg
  • Tamil Nadu
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 4

  1. வெண்டைக்காய் 500 கிராம்
  2. அரிசி மாவு 1/2 கப்
  3. கடலை மாவு 1/4 கப்
  4. மிளகாய் தூள் 1 மேஜைக்கரண்டி
  5. மல்லி தூள் 1 மேஜைக்கரண்டி
  6. மஞ்சள் தூள் 1/2 மேஜைக்கரண்டி
  7. பெருங்கையத்தூள்
  8. உப்பு

Instructions

  1. முதலில் வெண்டைக்காய் சுத்தம் செய்து ஈரம் இல்லாமல் துடைத்து கொள்ளவும்.
  2. பின் வெண்டைக்காய் எடுத்து நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும்.
  3. பின் அதில் அரிசி மாவு, கடலை மாவு, மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள் , உப்பு, பெருங்காயத்தூள் ,சிறிது தண்ணீர் தெளித்து பிசைந்து கொள்ளவும்.
  4. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்த பின் ஒவொன்றாக சேர்க்கவும்.
  5. நன்கு பொன்னிறமாக மிதமான சூட்டில் பொரித்து எடுக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE