Home / Recipes / Yummy Samosa Chaat

Photo of Yummy Samosa Chaat by Hameed Nooh at BetterButter
375
7
0.0(0)
0

Yummy Samosa Chaat

Apr-11-2018
Hameed Nooh
10 minutes
Prep Time
5 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Yummy Samosa Chaat RECIPE

மிகவும் சுவையான இந்த சாட் இனிப்பு புளிப்பு காரம் என அனைத்து சுவைகளையும் உடையது.

Recipe Tags

  • Veg
  • Medium
  • Frying
  • Snacks

Ingredients Serving: 4

  1. சமோசா செய்ய :
  2. மைதா மாவு  - கால் கிலோ
  3. இஞ்சி பூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி
  4. உருளைக்கிழங்கு  - 200 கிராம்
  5. மஞ்சள் தூள்  -  1 தேக்கரண்டி
  6. கரம் மசாலா தூள்   - 1 தேக்கரண்டி
  7. வெங்காயம்   - 1 நறுக்கியது
  8. எண்ணெய் -  பொறிக்க
  9. உப்பு  - தேவைக்கேற்ப
  10. சாட் செய்ய :
  11. கடலை மசாலா  -  1  கப்
  12. ஓமப்பொடி  - 1/2 கப் 
  13. வெங்காயம்  -  1/2 கப்  நறுக்கியது
  14. தக்காளி  - 1/2 கப்  நறுக்கியது
  15. புதினா சட்னி  - 2 மேசைக்கரண்டி
  16. தக்காளி சாஸ் - 2 மேசைக்கரண்டி
  17. மல்லி இலை - கொஞ்சம்
  18. தயிர் - 1/2 கப்

Instructions

  1. மைதாவுடன் வெதுவெதுப்பான எண்ணெய் கொஞ்சம் ஊற்றி நன்றாக கலந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பூரி மாவு பதத்தில் பிசைந்துக் கொள்ளவும்.
  2. உருளைக்கிழங்கை அவித்து மசித்துக் கொள்ளவும்.
  3. கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதங்கியதும் மசித்த
  4. உருளைக்கிழங்கு கரம் மசாலா தூள் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து வதக்கவும்
  5. பின்பு மாவை தேய்த்து ஸ்டப்பிங்கை வைத்து சமோசா வடிவில் செய்து எண்ணெய்யில் பொறித்தெடுக்கவும்.
  6. சமோசாவை ஒரு தட்டையில் வைத்து சாட் செய்ய தேவையான பொருட்களை மேலே பரப்பி சூடாக சாப்பிடவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE