Home / Recipes / Moringa leaves pakoda

Photo of Moringa leaves pakoda by Saivardhini Badrinarayanan at BetterButter
320
5
0.0(0)
0

Moringa leaves pakoda

Apr-11-2018
Saivardhini Badrinarayanan
0 minutes
Prep Time
15 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Moringa leaves pakoda RECIPE

சுவையான மொறு மொறு முருங்கைக்கீரை பக்கோடா

Recipe Tags

  • Veg
  • Tamil Nadu
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 3

  1. முருங்கைக்கீரை 1 கப்
  2. வெங்கயம் 1
  3. கொத்துமல்லி இலை 1/2 கப்
  4. அரிசி மாவு 1/2 கப்
  5. கடலை மாவு 1/4 கப்
  6. மிளகாய் தூள் 1 மேஜைக்கரண்டி
  7. மல்லி தூள் 1 மேஜைக்கரண்டி
  8. கரம் மசாலா 1 மேஜைக்கரண்டி
  9. மஞ்சலந்தூல் 1/2 மேஜைக்கரண்டி
  10. உப்பு
  11. பெருங்காயத்தூள்
  12. எண்ணெய்

Instructions

  1. முதலில் முருங்கைக்கீரையை நன்கு சுத்தம் செய்து நீரை வடித்து கொள்ளவும்.
  2. பின் ஒரு பாத்திரத்தில் முருங்கைக்கீரை, கொத்துமல்லி இலை,வெங்காயம், அரிசி மாவு, கடலை மாவு, மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து நன்கு கலந்து தேவைப்பட்டால் தண்ணீர் தெளித்து பிசைந்து கொள்ளவும்.
  3. பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்த பின் சிறிது சிறுதாக சேர்த்து மிதமான சூட்டில் பொரிக்கவும்.
  4. நன்கு மொறு மொறு வென்று ஆனபின் தட்டில் முருங்கை கீரை பக்கோடாவை பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE