Home / Recipes / Crispy potatoe chips

Photo of Crispy potatoe chips by T.n. Lalitha at BetterButter
192
4
0.0(0)
0

Crispy potatoe chips

Apr-12-2018
T.n. Lalitha
15 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Crispy potatoe chips RECIPE

மொறு மொறு உருளைக்கிழங்கு சிப்ஸ்

Recipe Tags

  • Veg
  • Medium
  • Everyday
  • Tamil Nadu
  • Frying
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 4

  1. உருளைக்கிழங்கு - 1/2 கிலோ
  2. உப்பு - 1/2 தேக்கரண்டி
  3. தனி மிளகாய்த்தூள் - 1/2 தேக்கரண்டி
  4. எண்ணெய் - 150 கிராம் (பொரிக்க)

Instructions

  1. உருளைக்கிழங்கை நன்றாக கழுவ வேண்டும்.  பின் அதனை மெல்லியதாக சீவி வைத்துக் கொள்ளவும். உப்பு கலந்த தண்ணீரில் 5 நிமிடம் ஊற வைக்கவும்
  2. பிறகு ஊற வைத்த உருளைக்கிழங்கை ஈரப்பதம் போக காய வைக்கவும் (சிப்ஸ் மொறுமொறுப்பாக வர இவ்வாறு செய்ய வேண்டும்). எண்ணையும் அதிகமாக குடிக்காது
  3. வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய்யை ஊற்றி சூடானதும் அதில் சீவிய உருளைக்கிழங்கைப் போட்டு பொரித்து எடுக்கவும்
  4. ஒரு கப்பில் தேவைக்கேற்ப உப்பு, மிளகாய்த்தூள் ஆகியவற்றைக் கலந்து தனியாக வைத்து கொள்ளவும்(தேவைப்பட்டால்). உப்பை மட்டும் கலக்கலாம்.
  5. சிறிது கருவேப்பிலையை பொரித்து சிப்ஸின் மேலே தூவினால் வாசனையுடன், உடல் நலத்திற்க்கும் நல்லது. குழந்தைகளுக்கு விருப்பமான மொறு மொறு சிப்ஸ் தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE