Home / Recipes / crispy twist

Photo of crispy twist by Bhavani Murugan at BetterButter
46
3
0.0(0)
0

crispy twist

Apr-12-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT crispy twist RECIPE

டேஸ்டி

Recipe Tags

  • Snacks

Ingredients Serving: 3

  1. மைதா - 1கப்
  2. அரிசி மாவு - 1/2கப்
  3. கார்ன் ப்ளார் மாவு - 2ஸ்பூன்
  4. மிளகாய் வத்தல் பொடி - 1ஸ்பூன்
  5. கரம் மசாலா பொடி - 1ஸ்பூன்
  6. அமச்சூர் பொடி - 1தேக்கரண்டி
  7. உப்பு
  8. மஞ்சள் பொடி
  9. எண்ணெய்

Instructions

  1. கொடுக்கபட்ட எல்லா பொருட்களையும் சேர்த்து தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  2. பிறகு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்
  3. பிறகு ஒரு உருண்டையை எடுத்து அதை நீள வாக்கில் உருட்டி எதிர் பக்கமாக மடித்து கொள்ளவும்.
  4. பிறகு எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE