Home / Recipes / Baby corn stuffed potato sticks

Photo of Baby corn stuffed potato sticks by Vahitha Hasan at BetterButter
218
3
0.0(0)
0

Baby corn stuffed potato sticks

Apr-12-2018
Vahitha Hasan
30 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Baby corn stuffed potato sticks RECIPE

பேபி கார்ன் உள்ளே வைத்து பொரிக்கப்பட்ட உருளைக்கிழங்கு

Recipe Tags

  • Veg
  • Medium
  • Kitty Parties
  • Indian
  • Frying
  • Snacks

Ingredients Serving: 4

  1. 2 உருளைக் கிழங்கு, அவித்து மசித்தது
  2. 6 பேபி கார்ன்
  3. 3 மேஜை கரண்டி சோள மாவு
  4. 1 மேஜை கரண்டி அரிசி மாவு
  5. 1 தே கரண்டி மிளகாய் தூள்
  6. 2 மேஜை கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  7. 2 தே கரண்டி பிட்சா சீசனிங்
  8. பிரட் தூள், தேவையான அளவு
  9. 1 மேஜை கரண்டி ஆலிவ் எண்ணெய்
  10. 1 தே கரண்டி வினிகர்
  11. சிறிது கொத்துமல்லி இலை
  12. 2 மிளகாய், விழுது
  13. உப்பு
  14. எண்ணெய், பொரிக்க

Instructions

  1. பேபி கார்னை, அவித்து, உடனே குளிர்ந்த நீரில் போடவும்
  2. பின்பு நீள வாக்கில், இரண்டாக வெட்டிக்கொள்ளவும்
  3. அதில் பிட்சா சீசனிங், மிளகாய் தூள்,இஞ்சி பூண்டு விழுது, ஆலிவ் எண்ணெய், வினிகர், உப்பு, சேர்த்து கிளறி, 20 நிமிடம் ஊற வைக்கவும்
  4. தோசைக்கல்லில் எண்ணெய் தடவி, ஊற வைத்த பேபி கார்னை லேசாக பொரித்தெடுக்கவும்
  5. மசித்த உருளைக்கிழங்குடன், அரிசி மாவு, சோள மாவு, மல்லி இலை, மிளகாய் விழுது, உப்பு, சேர்த்து பிசையவும்
  6. அதிலிருந்து சிறு உருண்டை அளவு மாவு எடுத்து, உள்ளங்கையில் வைத்து தட்டிக்கொள்ளவும்
  7. அதன் மேல், பொரித்த பேபி கார்னை வைத்து, மூடவும்
  8. மூடிய உருளையை, பிரட் தூளில் பிரட்டி எடுத்து பொரித்தெடுக்கவும்
  9. மயோனைஸ் அல்லது சாஸ் உடன் பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE