Home / Recipes / Ajwain leaves vada

Photo of Ajwain leaves vada by pavumidha arif at BetterButter
1076
6
0.0(0)
0

Ajwain leaves vada

Apr-12-2018
pavumidha arif
0 minutes
Prep Time
20 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Ajwain leaves vada RECIPE

ஓமவள்ளி இலை என்ற கற்பூரவள்ளி இலை உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது.சளி மற்றும் இருமலுக்கு இயற்கை மருந்து.இளைப்பு,வயிறு சம்பந்தமான நோய்,கண் அழற்சி மற்றும் நரம்புகளுக்கு சத்து  தரும் மருந்தாகிறது.இது ஒரு கிருமி நாசினியாக செயல்படுகிறது

Recipe Tags

  • Veg
  • Medium
  • Festive
  • Tamil Nadu
  • Frying
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 3

  1. கற்பூரவள்ளி இலை 6-7
  2. எண்ணெய் தேவையான அளவு
  3. கடலை மாவு 1 கப்
  4. வெங்காயம் 1
  5. மிளகாய் ‌தூள் 1 டீஸ்பூன்
  6. அரிசி மாவு 1 டீஸ்பூன்
  7. உப்பு தேவையான அளவு
  8. பெருங்காயத்தூள் 1/2 டீஸ்பூன்
  9. மஞ்சள் தூள் 1/4 டீஸ்பூன்

Instructions

  1. இலைகளை நன்கு நீரில் கழுவி உலர வைத்து கொள்ளவும்.
  2. வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
  3. பின்னர் கொடுத்துள்ள பொருட்களை எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கிளறவும்.
  4. சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கொண்டு வரவும்.
  5. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கற்பூரவள்ளி இலையை கடலை மாவு கலவையில் முக்கி எடுத்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE