Home / Recipes / Omapodi bhoondi Mixture

Photo of Omapodi bhoondi Mixture by Saivardhini Badrinarayanan at BetterButter
225
3
0.0(0)
0

Omapodi bhoondi Mixture

Apr-12-2018
Saivardhini Badrinarayanan
0 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Omapodi bhoondi Mixture RECIPE

சுவையான தென்னிந்தியாவின் பூந்தி மிச்சர்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 4

  1. கடலைமாவு 1 கப்
  2. அரிசி மாவு 1/2 கப்
  3. பொட்டுக்கடலை 1/2 கப்
  4. வேர்க்கடலை 1/2 கப்
  5. கருவேப்பிலை 1/2 கப்
  6. ஓம பொடி
  7. உப்பு
  8. எண்ணெய்
  9. மிளகாய்த்தூள் 1 மேஜைக்கரண்டி
  10. பெருங்காயத்தூள்

Instructions

  1. முதலில் ஒரு பாத்திரத்தில் கடலைமாவு சலித்து கொட்டவும், அரிசி மாவு, உப்பு சேர்க்கவும்
  2. பின் தண்ணீர் சேர்த்து நன்கு தோசை மாவு பதத்திற்கு கொண்டு வரவும்.
  3. பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்த பின் பூந்தி கரண்டியில் ஊற்றி தட்டவும்.
  4. பின் ஒரு அகன்ற பாத்திரத்தில் பூந்தியை சேர்க்கவும்.
  5. அந்த பூந்தியுடன் ஓம பொடி சேர்க்கவும்.
  6. பின் காய்ந்த எண்ணெயில் வேர்க்கடலை மற்றும் பொட்டுக்கடலை சேர்த்து பொரித்து எடுத்து பூந்தியில் சேர்க்கவும்.
  7. பின் அதே எண்ணெயில் கருவேப்பிலை சேர்த்து பொரித்து சேர்க்கவும்.
  8. பின் அதில் உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  9. பூந்தி மிச்சர் தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE