Home / Recipes / Potato cheese popcorn

Photo of Potato cheese popcorn by Jayanthi kadhir at BetterButter
290
4
0.0(0)
0

Potato cheese popcorn

Apr-13-2018
Jayanthi kadhir
7 minutes
Prep Time
10 minutes
Cook Time
10 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Potato cheese popcorn RECIPE

Party special

Recipe Tags

  • Easy
  • Kitty Parties

Ingredients Serving: 10

  1. உருளை கிழங்கு2
  2. வெண்ணெய் 1 டீஸ்பூன்
  3. மிளகு தூள்1 டீஸ்பூன்
  4. உப்பு
  5. இத்தாலியன் ஹெர்ப்ஸ்
  6. சீஸ்
  7. மைதா 2 மேஜை கரண்டி
  8. சோள மாவு 1டீஸ்பூன்
  9. ரொட்டி தூள்

Instructions

  1. ஒரு பாத்திரத்தில் வேக வைத்த உருளை கிழங்கு நன்கு மசித்து கொள்ளவும் பின் அதில் வெண்ணெய் சேர்த்து நன்கு மசிக்கவும் பின் அதில் மிளகு தூள், இத்தாலியன் ஹெர்ப்ஸ் ,உப்பு, சீஸ் சேர்த்து நன்கு மசிக்கவும் பின் அதை சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.பின் மைதா மற்றும் சோள மாவு தண்ணீர் விட்டு கரைத்து கொள்ளவும் ம. இதில் உருட்டிய உருளை கிழங்கை முக்கி எடுத்து ரொட்டி தூளில் பிரட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE