Home / Recipes / Poha Mixture

Photo of Poha Mixture by Saivardhini Badrinarayanan at BetterButter
309
3
0.0(0)
0

Poha Mixture

Apr-13-2018
Saivardhini Badrinarayanan
60 minutes
Prep Time
15 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Poha Mixture RECIPE

சுவையான மொறு மொறு அவுள் மிச்சர்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 3

  1. அவுள் 2 கப்
  2. வேர்க்கடலை 1/2 கப்
  3. பொட்டுக்கடலை 1/2 கப்
  4. கடுகு 1 மேஜைக்கரண்டி
  5. பூண்டு 4 பல்
  6. கருவேப்பிலை 1/2 கப்
  7. மிளகாய்த்தூள் 2 மேஜைக்கரண்டி
  8. மஞ்சள் தூள் 1 மேஜைக்கரண்டி
  9. உப்பு
  10. எண்ணெய்

Instructions

  1. முதலில் அவுளை ஒரு காகிதத்தில் போட்டு வெயிலில் 1 மணி நேரம் காயவைக்கவும்.
  2. பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை, பூண்டு , வேர்க்கடலை, பொட்டுக்கடலை , மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
  3. பின் அதில் மிளகாய்த்தூள் , காயவைத்த அவுள் சேர்த்து மிதமான சூட்டில் நன்கு வறுத்து எடுக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE