Home / Recipes / Baby corn fingers

Photo of Baby corn fingers by Vahitha Hasan at BetterButter
473
4
0.0(0)
0

Baby corn fingers

Apr-13-2018
Vahitha Hasan
15 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Baby corn fingers RECIPE

மசாலா கலவையில் ஊற வைத்து பொரிக்கப்பட்ட பேபி கார்ன்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Frying
  • Snacks

Ingredients Serving: 4

  1. 12 பேபி கார்ன்
  2. 2 மேஜை கரண்டி மைதா
  3. 2 மேஜை கரண்டி சோள மாவு
  4. 2 மேஜை கரண்டி அரிசி மாவு
  5. 1/2 மேஜை கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  6. 1/4 தே கரண்டி மஞ்சள் தூள்
  7. 1+1/2 மேஜை கரண்டி மிளகாய் தூள்
  8. 3/4 மேஜை கரண்டி சீரகத்தூள்
  9. 1/2 தே கரண்டி மிளகு தூள்
  10. சிறிது பேக்கிங் சோடா
  11. உப்பு
  12. தண்ணீர் தேவையான அளவு

Instructions

  1. பேபி கார்னை சுடு நீரில் 5 நிமிடம் அவித்து, நீள வாக்கில் இரண்டாக வெட்டி கொள்ளவும்
  2. பேபி கார்ன், எண்ணெய் தவிர கொடுக்கப்பட்டுள்ள பொருள் அனைத்தையும் நீரில் கரைத்து பஜ்ஜி பதத்திற்கு கொண்டு வரவும்
  3. அதில் பேபி கார்னை முக்கி எடுத்து,
  4. எண்ணெயில் பொரித்தெடுக்கவும்
  5. மயோனைசுடன் பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE