Home / Recipes / roll dahi chat

Photo of roll dahi chat by Bhavani Murugan at BetterButter
126
4
0.0(0)
0

roll dahi chat

Apr-13-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT roll dahi chat RECIPE

டேஸ்டி

Recipe Tags

  • Snacks

Ingredients Serving: 3

  1. மைதா - 1கப்
  2. மிளகாய் வத்தல் பொடி - 1ஸ்பூன்
  3. உப்பு
  4. எண்ணெய்
  5. தயிர் - 1கப்
  6. வெங்காயம் - 1
  7. தக்காளி - 1
  8. சாட் மசாலா பொடி - 1ஸ்பூன்
  9. மிளகு தூள்
  10. கொத்தமல்லி இலை

Instructions

  1. மைதா மாவு, தண்ணீர், உப்பு, மிளகாய் வத்தல் பொடி சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  2. பிறகு அதை நீள வாக்கில் உருட்டி சுருட்டி கொள்ளவும்
  3. பிறகு அதை எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்
  4. பிறகு அதை தட்டில் வைத்து
  5. அதன் மேல் தயிர், தக்காளி,கொத்தமல்லி இலை வெங்காயம், சேர்க்கவும்
  6. பிறகு அதன் மேல் உப்பு, சாட்மசாலா பொடி, மிளகு பொடி தூவி பரிமாரவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE