Home / Recipes / Veg pakkoda

Photo of Veg pakkoda by neela karthik at BetterButter
401
3
0.0(0)
0

Veg pakkoda

Apr-13-2018
neela karthik
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Veg pakkoda RECIPE

காய்கறிகளை வைத்து ஆரோக்கியமான முறையில் ஸ்நாக் ரெசிபி

Recipe Tags

  • Veg
  • Easy
  • Dinner Party
  • Tamil Nadu
  • Frying
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 2

  1. விரும்பும் காய்கறிகள் ( கேரட் முட்டைகோஸ் குடைமிளகாய் )
  2. வெங்காயம் 1 நீளவாக்கில் அரிந்தது
  3. மிளகாய் தூள் 1 ஸ்பூன்
  4. கடலை மாவு 1 கப்
  5. சோள மாவு 1/4 கப்
  6. எண்ணெய் பொரிக்க
  7. உப்பு தேவைக்கேற்ப
  8. பச்சை மிளகாய் 2

Instructions

  1. காய்கறிகளை நீளவாக்கில் மெலிதாக அரிந்து அதனுடன் வெங்காயம் மிளகாய் தூள் உப்பு அனைத்தையும் கிண்ணத்தில் போட்டு கலக்கவும்
  2. அதில் கடலை மாவு சோள மாவு சேர்த்து கலந்து 5 நிமிடம் வைக்கவும்
  3. பிறகு அதில் தண்ணீர் தெளித்து பிசையவும்
  4. வாணலியில் எண்ணெய் காய வைத்து சிறு சிறு பக்கோடாவாக பொரித்து எடுக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE