Home / Recipes / Kodo Millet wheat Bonda

Photo of Kodo Millet wheat Bonda by Saivardhini Badrinarayanan at BetterButter
186
3
0.0(0)
0

Kodo Millet wheat Bonda

Apr-13-2018
Saivardhini Badrinarayanan
600 minutes
Prep Time
20 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Kodo Millet wheat Bonda RECIPE

ஆரோக்கியமான டீ உடன் பருக போண்டா

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 3

  1. வரகு அரிசி 1 கப்
  2. உளுந்து 3 மேஜைக்கரண்டி
  3. கோதுமை மாவு 1/2 கப்
  4. வேக வைத்த சாதம் 1/2 கப்
  5. வெங்காயம் 1
  6. கடலைப்பருப்பு 2 மேஜைக்கரண்டி
  7. கருவேப்பிலை
  8. பச்சைமிளகாய் 3
  9. இஞ்சி 1 துண்டு
  10. உப்பு
  11. எண்ணெய்

Instructions

  1. வரகு அரிசி மற்றும் உளுந்து சேர்த்து 2 மணி நேரம் உறவைகவும்.
  2. பின் ஒரு மிக்ஸில் ஊற வைத்த அரிசி உளுந்து மற்றும் சாதம் 1/2 கப் சேர்த்து மிருதுவாக அரைத்து கொள்ளவும்.
  3. பின் அரைத்த மாவில் உப்பு சேர்த்து நன்கு புளிக்க வைக்கவும்.
  4. நன்கு புளித்த மாவில் வெங்காயம் நறுக்கியது, பச்சை மிளகாய் இஞ்சி விழுது , உப்பு , கோதுமை மாவு, சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  5. பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்த பின் போண்டாவாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE