Home / Recipes / Cabbage pakoda with Mint Tea

Photo of Cabbage pakoda with Mint Tea by Saivardhini Badrinarayanan at BetterButter
639
4
0.0(0)
0

Cabbage pakoda with Mint Tea

Apr-13-2018
Saivardhini Badrinarayanan
0 minutes
Prep Time
25 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Cabbage pakoda with Mint Tea RECIPE

சுவையான புதினா டீ வுடன் முட்டைகோஸ் பக்கோடா

Recipe Tags

  • Veg
  • Everyday
  • Tamil Nadu
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 3

  1. முட்டைகோஸ் துருவியது 1 கப்
  2. வெங்காயம் 1
  3. கருவேப்பிலை
  4. இஞ்சி பூண்டு விழுது 1 மேஜைக்கரண்டி
  5. மிளகாய்த்தூள் 2 மேஜைக்கரண்டி
  6. மல்லி தூள் 1 மேஜைக்கரண்டி
  7. ஜீரக தூள் 1 மேஜைக்கரண்டி
  8. உப்பு
  9. பால் 2 கப்
  10. டீ தூள் 1 1/2 மேஜைக்கரண்டி
  11. பணக்கற்கண்டு 4 மேஜைக்கரண்டி
  12. புதினா இலை 1/4 கப்
  13. இஞ்சி துருவியது 2 மேஜைக்கரண்டி
  14. எண்ணெய்

Instructions

  1. முட்டைகோஸ் பக்கோடா: முதலில் ஒரு பாத்திரத்தில் முட்டைகோஸ், நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், கருவேப்பிலை, மிளகாய்த்தூள், மல்லி தூள், ஜீரக தூள், இஞ்சி பூண்டு விழுது , அரிசி மாவு, கடலை மாவு , உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் தெளித்து கலந்து கொள்ளவும்.
  2. பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்த பின் மிதமான சூட்டில் வைத்து பக்கோடாவாக போட்டு நன்கு பொன்னிரமான பிறகு எடுக்கவும்.
  3. புதினா டீ : முதலில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அதில் டீ தூள், புதினா இலைகள், இஞ்சி துருவல், பணக்கற்கண்டு சேர்த்து நன்கு கொதிக்க விடவும். ( மிதமான சூட்டில் 10 நிமிடம் கொதிக்கவிடவும் அப்போது தான் புதினா இஞ்சி சாறு நீரில் இறங்கும்)
  4. பின் நன்கு கொதித்து நீர் சுண்டிய பிறகு பால் 2 கப் சேர்த்து கொதிக்கவிடவும் நன்கு பொங்கி வரும் போது இறக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE