Home / Recipes / sweet kachori

Photo of sweet kachori by Bhavani Murugan at BetterButter
409
3
0.0(0)
0

sweet kachori

Apr-13-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT sweet kachori RECIPE

டேஸ்டி

Recipe Tags

  • Snacks

Ingredients Serving: 4

  1. மைதா மாவு - 1கப்
  2. பொரிகடலை - 1/2கப்
  3. சர்க்கரை - 3மேஜை கரண்டி
  4. எண்ணெய்
  5. அரிசி மாவு

Instructions

  1. மைதா மாவு, அரிசி மாவு தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  2. பிறகு பொரிகடலை, சர்க்கரை சேர்க்கவும் மிக்ஸியில் பொடித்து கொள்ளவும் கொள்ளவும்
  3. பிறகு மாவை சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்
  4. பிறகு அதை சப்பாத்தி இட்டு உள்ளே பொரிகடலையை ஸ்டப் செய்து மேலே ஒரு சப்பாத்தி வைத்து மெதுவாக தேய்த்து கொள்ளவும்
  5. பிறகு எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE