Home / Recipes / Stuffed Ladies finger

Photo of Stuffed Ladies finger by Saivardhini Badrinarayanan at BetterButter
198
3
0.0(0)
0

Stuffed Ladies finger

Apr-13-2018
Saivardhini Badrinarayanan
0 minutes
Prep Time
20 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Stuffed Ladies finger RECIPE

சுவையான வெண்டைக்காய்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Gujarat
  • Shallow fry
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 3

  1. வெண்டைக்காய் 500 கிராம்
  2. கடலை மாவு 1/4 கப்
  3. வெங்காயம் 1
  4. மிளகாய்த்தூள் 1 மேஜைக்கரண்டி
  5. மல்லித்தூள் 1 மேஜைக்கரண்டி
  6. ஜீரகத்தூள் 1 மேஜைக்கரண்டி
  7. கரம் மசாலா 1 மேஜைக்கரண்டி
  8. நெய் 2 மேஜைக்கரண்டி
  9. வெல்லம் 1 மேஜைக்கரண்டி
  10. எண்ணெய்

Instructions

  1. முதலில் வெண்டைக்காய் சுத்தம் செய்து நன்கு ஈரப்பதம் போகும் வரை உலர வைக்கவும்.
  2. பின் இரண்டு முனைகளை நறுக்கி நடுவில் கோடு இட்டு திறந்து வைத்து கொள்ளவும்.
  3. பின் ஒரு கடாயில் நெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து வதக்கிய பின் கடலை மாவு சேர்த்து வதக்கவும்.
  4. பின் மாவின் பச்சை வாசனை போகும் வரை வதக்கி அணைத்து மசாலாகளை சேர்த்து வதக்கவும்.
  5. பின் உப்பு மற்றும் வெல்லம் சேர்த்து நன்கு கலந்து கொண்டு இறக்கி வைக்கவும்.
  6. பின் வெண்டைக்காயில் கடலை மாவு புராணத்தை வைக்கவும்.
  7. ஒரு கடையில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி வெண்டைக்காய் சேர்த்து நன்கு வறுக்கவும்.
  8. வெண்டைக்காயின் நிறம் மாறாமல் மிதமான சூட்டில் வைத்து வதக்கி பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE