Home / Recipes / Masala vadai

Photo of Masala vadai by hajirasheed haroon at BetterButter
282
6
0.0(0)
0

Masala vadai

Apr-14-2018
hajirasheed haroon
40 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Masala vadai RECIPE

மொறுமொறுப்பாக சுவையாக இருக்கும்

Recipe Tags

  • Tamil Nadu
  • Snacks
  • Egg Free

Ingredients Serving: 4

  1. கடலைப் பருப்பு 100
  2. பட்டாணி பருப்பு 100
  3. வெங்காயம்
  4. கரிவேப்பிலை
  5. கொத்தமல்லி இலை
  6. பச்சை மிளகாய்
  7. சோம்பு
  8. உப்பு
  9. பொறிப்பதற்கு எண்ணெய்

Instructions

  1. பட்டாணி பருப்பு ,கடலைப் பருப்பு இரண்டையும் 1/2மணி நேரம் ஊற வைக்கவும்
  2. பருப்பை மிக்சியில் கொரகொரபாக அரைத்துக் கொள்ளவும்
  3. அரைத்த பருப்பில் வெங்காயம் ,கரிவேப்பிலை, கொத்தமல்லி இலை,பச்சை மிளகாய்,உப்பு,சோம்பு சேர்த்து பிசையவும்
  4. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சிறிய வடைகளாக தட்டி எண்ணெயில் பொன்னிறமாக பொறித்து எடுக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE