Home / Recipes / Onion samosa

Photo of Onion samosa by hajirasheed haroon at BetterButter
544
5
0.0(0)
0

Onion samosa

Apr-14-2018
hajirasheed haroon
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Onion samosa RECIPE

மொறுமொறுப்பாக இருக்கும்

Recipe Tags

  • Kids Recipes
  • Snacks
  • Egg Free

Ingredients Serving: 2

  1. சமோசா சீட்
  2. வெங்காயம்
  3. பச்சை பட்டாணி
  4. பூண்டு 2பல்
  5. மஞ்சள் தூள்
  6. மிளகாய் தூள்
  7. உப்பு
  8. கார்ன்ப்ளவர் மாவு
  9. தண்ணீர்
  10. எண்ணெய்

Instructions

  1. வெங்காயத்தை நீள் வாக்கில் வெட்டிக் கொள்ளவும்
  2. பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்
  3. ஒரு பேனில் எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கி அதில் வெங்காயம் பட்டாணி சேர்த்து வதக்கவும் உப்பு,மிளகாய் தூள் ,மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி கொள்ளவும்
  4. கார்ன் ப்ளவர் மாவில் சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்
  5. சமோசா சீட்டில் வதக்கிய வெங்காயத்தை நடுவில் வைத்து ஓரங்களில் கார்ன்ப்ளவர் மாவை தடவி ஓரங்களை மூடி விடவும்
  6. இதேபோல் மற்ற சீட்களை செய்யவும்
  7. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சமோசாவை போட்டு பொன்னிறமாக பொறித்துக் கொள்ளவும்
  8. சூடான டீ யுடன் மாலை நேர ஸ்னாக்ஸாக குழந்தைகளுக்கு கொடுக்கலாம்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE