Home / Recipes / Beach style Groundnut masala

Photo of Beach style Groundnut masala by Subashini Krish at BetterButter
517
3
0.0(0)
0

Beach style Groundnut masala

Apr-14-2018
Subashini Krish
360 minutes
Prep Time
30 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Beach style Groundnut masala RECIPE

மெரினா கடற்கரையில் விற்கப்படும் மசாலா கடலை எனக்கு மிகவும் பிடித்தமானது. அதை எளிமையாக வீட்டிலேயே செய்யலாம்.

Recipe Tags

  • Tamil Nadu
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 5

  1. நிலக்கடலை 200 கிராம்
  2. கேரட் 1 துருவியது
  3. பெரிய வெங்காயம் 1
  4. பச்சை மிளகாய் 1
  5. வெள்ளரிக்காய் 1
  6. மாங்காய் பாதி
  7. உப்பு தேவையான அளவு
  8. மிளகாய் தூள் 1/2 தேக்கரண்டி
  9. சாட் மசாலா 1/2 தேக்கரண்டி
  10. எலுமிச்சை சாறு 1 தேக்கரண்டி
  11. கொத்தமல்லி தழை சிறிது

Instructions

  1. நிலக்கடலையை 6 மணி நேரம் ஊற வைத்து 5 விசில் வரும் வரை வேக விட்டு நீர் வடித்துக் கொள்ளவும்
  2. பெரிய வெங்காயம், பச்சை மிளகாய்,வெள்ளரிக்காய்,மாங்காய் ஆகியவற்றை பொடியாக நறுக்கவும்
  3. ஒரு அகலமான பாத்திரத்தில், நறுக்கிய காய்கள், துருவிய கேரட்,உப்பு,மிளகாய் தூள், சாட் மசாலா தூள், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை சேர்த்து நன்கு கலக்கவும்.
  4. இறுதியாக வேக வைத்த நிலக்கடலை, எலுமிச்சை சாறு கலந்து கிளறி பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE