Home / Recipes / masala poha

Photo of masala poha by Bhavani Murugan at BetterButter
311
3
0.0(0)
0

masala poha

Apr-14-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
2 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT masala poha RECIPE

டேஸ்டி

Recipe Tags

  • Snacks

Ingredients Serving: 2

  1. அவல் - 1கப்
  2. மஞ்சள் பொடி - 1/4தேக்கரண்டி
  3. உப்பு
  4. எண்ணெய்
  5. வெங்காயம் - 1
  6. தக்காளி - 1
  7. கொத்தமல்லி இலை
  8. எழுமிச்சை சாறு
  9. சாட்மசாலா பொடி

Instructions

  1. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து கிளறவும்
  2. பிறகு அதனுடன் அவலை சேர்த்து கிளறி இறக்கவும்
  3. பிறகு ஒரு தட்டில் அவலை வைத்து அதனுடன் நறுக்கிய வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி இலை சேர்த்து கிளறவும்
  4. பிறகு அதன் மேல் சாட்மசாலா பொடி சேர்த்து எழுமிச்சை பழம் சாற்றை சேர்த்து கிளறி பரிமாரவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE