Home / Recipes / Dal Puran Poli

Photo of Dal Puran Poli by Saivardhini Badrinarayanan at BetterButter
215
3
0.0(0)
0

Dal Puran Poli

Apr-14-2018
Saivardhini Badrinarayanan
0 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Dal Puran Poli RECIPE

சுவையான பருப்பு போளி

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 4

  1. கோதுமை மாவு 1 கப்
  2. மைதா 1/4 கப்
  3. கடலை பருப்பு 1 கப்
  4. வெல்லம் 3/4 கப்
  5. நெய்
  6. தண்ணீர்
  7. உப்பு

Instructions

  1. முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, மைதா சேர்த்து 1 சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு கலந்து தண்ணீர் சேர்த்து மிருதுவாக பிசைந்து கொள்ளவும்.
  2. ஒரு குக்கரில் கடலைப்பருப்பை சேர்த்து 4 விசில் விட்டு வேக வைத்து கொள்ளவும்.
  3. பின் வேக வைத்த பருப்பு ஆறிய வுடன் மிக்ஸியில் சேர்த்து அதனுடன் வெல்லம் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
  4. பின் பிசைந்த மாவை சிறிய உருண்டைகளாக பிடித்த சப்பாத்தி போல் கொஞ்சம் மொத்தமாக தேய்த்து நடுவில் பருப்பு பூரணத்தை வைத்து மறுபடியும் மாவை உருட்டி தேய்த்து கொள்ளவும்.
  5. ஒரு தோசை கல் சூடு செய்து நெய் சேர்த்து தேய்த்த போளியை சேர்த்து நன்கு வெந்த பிறகு தட்டில் மாற்றவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE