Home / Recipes / Seasme barfi

Photo of Seasme barfi by Saivardhini Badrinarayanan at BetterButter
347
3
0.0(0)
0

Seasme barfi

Apr-14-2018
Saivardhini Badrinarayanan
0 minutes
Prep Time
30 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Seasme barfi RECIPE

சுவையான எள்ளு பர்பி

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 3

  1. வெள்ளை எள்ளு 1 கப்
  2. சக்கரை 1 1/2 கப்

Instructions

  1. முதலில் ஒரு கடாயில் வெள்ளை எள்ளு சேர்த்து நன்கு வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும்.
  2. பின் மற்றொரு கடாயில் சக்கரை சேர்த்து வறுக்கவும். சக்கரை வறு பட பட கரைய ஆரம்பிக்கும்.
  3. பின் முழுமையாக சக்கரை கரைந்த பின் மர நிறத்தில் சக்கரை பாகு இருக்கும்.
  4. பின் தீயை அணைத்து விட்டு வறுத்த எள்ளு சேர்த்து கலந்து சமையல் திட்டில் நெய் தடவி கலந்த எள்ளு கொட்டி பூரி கட்டையில் அழுத்தி தேய்க்கவும்.
  5. பின் வில்லைகள் போட்டு பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE