Home / Recipes / Mangalore buns

Photo of Mangalore buns by Saivardhini Badrinarayanan at BetterButter
400
3
0.0(0)
0

Mangalore buns

Apr-14-2018
Saivardhini Badrinarayanan
480 minutes
Prep Time
10 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Mangalore buns RECIPE

சுவையான மங்களூர் பன்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Karnataka
  • Snacks

Ingredients Serving: 3

  1. வாழைப்பழம் 2
  2. மைதா 3/4 கப்
  3. கோதுமை மாவு 1/4 கப்
  4. சக்கரை 4 மேஜைக்கரண்டி
  5. சோடா உப்பு 1 சிட்டிகை
  6. தயிர் 1/2 கப்
  7. நெய் 2 மேஜைக்கரண்டி

Instructions

  1. முதலில் ஒரு பாத்திரத்தில் வாழைப்பழத்தை தூள் நீக்கி மசித்து கொள்ளவும்.
  2. பின் அதில் புளித்த தயிர், சக்கரை சேர்த்து கலந்து கொள்ளவும்.
  3. பின் அதில் சோடா உப்பு சேர்த்து நன்கு சக்கரை கரையும் வரை கலந்து கொள்ளவும்.
  4. பின் அதில் மைதா , கோதுமை மாவு, நெய் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
  5. பின் பிசைந்த மாவை 8 மணி நேரம் புளிக்க வைக்கவும்.
  6. 8 மணி நேரம் கழித்து சிறிய உருண்டைகளாக பிடித்து சிறிய பூரி அளவில் தேய்த்து கொள்ளவும்.
  7. பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்த பின் மிதமான சூட்டில் வைத்து தேய்த்த பூரியை சேர்த்து நன்கு பொன்னிறமாக பொரித்து எடுத்து தேங்காய் சட்னி வுடன் பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE