Home / Recipes / sweet balls

Photo of sweet balls by Bhavani Murugan at BetterButter
201
3
0.0(0)
0

sweet balls

Apr-14-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT sweet balls RECIPE

டேஸ்டி

Recipe Tags

  • Festive
  • Tamil Nadu

Ingredients Serving: 4

  1. மைதா - 1கப்
  2. கோவா-1/2கப்
  3. பால்
  4. சர்க்கரை - 1/2கப்
  5. ஏலக்காய் - 2

Instructions

  1. மைதா, கோவா, பால் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  2. பிறகு அதை உருண்டைகள் பிடித்து கொள்ளவும்
  3. பிறகு அதை எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்
  4. பிறகு ஒரு பாத்திரத்தில் சர்க்கரை, தண்ணீர் சேர்த்து பாகு வைத்து கொள்ளவும் அதில் ஏலக்காய்யை சேர்த்து கொள்ளவும்
  5. பிறகு பொரித்ததை அதில் போட்டு பரிமாரவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE