Home / Recipes / French Fries

Photo of French Fries by Saivardhini Badrinarayanan at BetterButter
234
4
0.0(0)
0

French Fries

Apr-14-2018
Saivardhini Badrinarayanan
60 minutes
Prep Time
20 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT French Fries RECIPE

சுவையான உருளைகிழங்கு பிரிஞ்சு பிரீஸ்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Snacks

Ingredients Serving: 2

  1. உருளைக்கிழங்கு 2 பெரியது
  2. உப்பு
  3. தண்ணீர்
  4. எண்ணெய்

Instructions

  1. முதலில் உருளைக்கிழங்குகளை நன்கு நீரில் அலசி தூள் நீக்கி கொள்ளவும்.
  2. பின் அதை இரண்டாக நறுக்கி நீட்டவாக்கில் நறுக்கி கொள்ளவும். நறுக்கிய உருளைக்கிழங்குகளை நீரில் போட்டு வைக்கவும்.
  3. பின் ஒரு பாத்திரத்தில் 3 கப் தண்ணீர் , உப்பு சேர்த்து நன்கு கொதி நிலை வந்தவுடன் தீயை அணைத்து நறுக்கிய கிழங்குகளை கொதித்த நீரில் சேர்த்து தட்டு போட்டு முடிவைக்கவும்.
  4. பின் 5 நிமிடம் கழித்து அதனை வடிக்கட்டி உலர்ந்த நீரில் அலசவும்.
  5. பின் ஒரு டப்பாவில் போட்டு பிரீஸரில் 1 மணி நேரம் வைக்கவும்.
  6. பின் அதனை உலர விடவும்.(குளிர்ந்த தன்மை போகும் வரை)
  7. பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்த பின் கிழங்குகளை சேர்த்து நன்கு பொரித்து எடுக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE