Home / Recipes / Raaki murukku

Photo of Raaki murukku by Maharasi Devendiran at BetterButter
282
5
0.0(0)
0

Raaki murukku

Apr-15-2018
Maharasi Devendiran
5 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Raaki murukku RECIPE

ஸ்னக்ஸ்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Frying
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 4

  1. கேழ்வரகு மாவு 1கப்
  2. வறுத்து அரைத்த உளுந்து மாவு 1/5கப்
  3. அாிசி மா வு 1 ஸ்பூன்
  4. வெண்நெய் 1 ஸ்பூன்
  5. உப்பு தேவையான அளவு
  6. எண்ணெய் தேவையான அளவு

Instructions

  1. கேழ்வரகு மாவு ,அாிசி மாவு, வெண்நெய், உப்பு சோ்த்து தண்ணீர் விட்டு பிசைந்து கொள்க.
  2. முறுக்கு குழலில் மாவு போட்டு பிழியவும்
  3. எண்ணெய் சுடு செய்க
  4. மிதமான சுட்டி ல் பொாித்து எடுக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE