Home / Recipes / Beetroot gola vadai

Photo of Beetroot gola vadai by hajirasheed haroon at BetterButter
426
5
0.0(0)
0

Beetroot gola vadai

Apr-15-2018
hajirasheed haroon
20 minutes
Prep Time
10 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Beetroot gola vadai RECIPE

ஆரோக்கியமானது

Recipe Tags

  • Veg
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 3

  1. பீட்ரூட் 2
  2. வெங்காயம் 1
  3. இஞ்சி பூண்டு விழுது
  4. தேங்காய் துருவல் 1கப்
  5. பொட்டுக்கடலை 50கிராம்
  6. பட்டை 1
  7. ஏலக்காய் 1
  8. கிராம்பு 1
  9. காய்ந்த மிளகாய் 3
  10. உப்பு
  11. எண்ணெய்

Instructions

  1. பீட்ரூட்டை துருவி கொள்ளவும்
  2. தேங்காய் துருவலை வதக்கி கொள்ளவும்,பீட்ரூட்டையும் வதக்கி கொள்ளவும்
  3. ஒரு ஜாரில் தேங்காய்த்துருவல்,பீட்ரூட் துருவல்,காய்ந்த மிளகாய் ,பொட்டுக் கடலை,பட்டை,ஏலக்காய் ,கிராம்பு,உப்பு ,இஞ்சி பூண்டுவிழுது சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
  4. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சிறிய வடைகளாக தட்டி பொறித்துக் கொள்ளலாம்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE