Home / Recipes / Roti Biscuit

Photo of Roti Biscuit by Saivardhini Badrinarayanan at BetterButter
452
3
0.0(0)
0

Roti Biscuit

Apr-15-2018
Saivardhini Badrinarayanan
0 minutes
Prep Time
30 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Roti Biscuit RECIPE

சுவையான மங்களூரின் மொறு மொறு ரொட்டி பிஸ்கட்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Karnataka
  • Snacks

Ingredients Serving: 3

  1. மைதா 1 கப்
  2. ரவை 1/2 கப்
  3. மிளகாய்த்தூள் 2 மேஜைக்கரண்டி
  4. மஞ்சள் தூள் 1 மேஜைக்கரண்டி
  5. மல்லி தூள் 1 மேஜைக்கரண்டி
  6. ஜீரக தூள் 1 மேஜைக்கரண்டி
  7. சக்கரை 1 மேஜைக்கரண்டி
  8. கருவேப்பிலை
  9. உளுத்தம் பருப்பு 2 மேஜைக்கரண்டி
  10. பச்சைமிளகாய் 1
  11. தண்ணீர்
  12. எண்ணெய்
  13. பேக்கிங் சோடா 1 சிட்டிகை

Instructions

  1. முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா , ரவை 1 மேஜைக்கரண்டி , உப்பு, பேக்கிங் சோடா, எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
  2. பின் ஒரு கடாயில் நெய் சேர்த்து உளுத்தம்பருப்பு, நன்கு பொடியாக நறுக்கிய கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும் .
  3. பின் அதில் ரவை சேர்த்து நன்கு வறுக்கவும்.
  4. 5 நிமிடம் மிதமான சூட்டில் ரவையை வறுத்து மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் , மல்லி தூள், ஜீரக தூள், சக்கரை, உப்பு சேர்த்து நன்கு வறுக்கவும். பின் தீயை அணைத்து இறக்கவும்.
  5. பின் பிசைந்த மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி சிறியதாக தேய்த்து நடுவில் ரவை பூரணம் வைத்து மறுபடியும் உருட்டி தேய்த்து கொள்ளவும்.
  6. பின் எண்ணெய் காய்ந்த பின் மிதமான சூட்டில் வைத்து ஒவொன்றாக போட்டு நன்கு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE