Home / Recipes / Churma modhak

Photo of Churma modhak by Saivardhini Badrinarayanan at BetterButter
595
3
0.0(0)
0

Churma modhak

Apr-15-2018
Saivardhini Badrinarayanan
0 minutes
Prep Time
30 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Churma modhak RECIPE

சுவையான சுர்மா லட்டு வைத்து செய்த கொழுக்கட்டை

Recipe Tags

  • Veg
  • Medium
  • Gujarat
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 3

  1. கோதுமை மாவு 1 கப்
  2. அரிசி மாவு 1 கப்
  3. வெல்லம் 3/4 கப்
  4. நெய் 3 மேஜைக்கரண்டி
  5. உப்பு
  6. எண்ணெய்

Instructions

  1. முதலில் கோதுமை மாவு , 1 மேஜைக்கரண்டி நெய், 1 சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொழுக்கட்டை வடிவில் பிடித்து கொள்ளவும்.
  2. பின் ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து நன்கு காய்ந்த பின் மிதமான சூட்டில் வைத்து கொழுக்கட்டை வடிவில் பிடித்ததை எண்ணையில் பொறித்து எடுக்கவும்.
  3. பின் தட்டில் போட்டு சூடு ஆறவிடவும்.
  4. பின் பொறித்த கோதுமை கொழுக்கட்டையை பொடி பொடியாக பொடித்து மிக்ஸில் சேர்த்து அதனுடன் வெல்லம் சேர்த்து நன்கு பொடி செய்து கொள்ளவும்.
  5. பின் அரைத்த பொடியுடன் நெய் சேர்த்து உருண்டைகளாக பிடித்து கொள்ளவும்.
  6. பின் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் 1 1/2 கப் , உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
  7. பின் கொதி நிலை வந்தவுடன் அரிசி மாவு 1 கப் சேர்த்து நன்கு கலந்து தீயை அணைத்து 5 நிமிடம் தட்டு போட்டு மூடிவைக்கவும்.
  8. பின் 5 நிமிடம் கழித்து அரிசி மாவை நன்கு பிசைந்து சிறிய உருண்டைகளாக பிடித்து கொள்ளவும்.
  9. உள்ளங்கையில் எண்ணெய் தடவி அந்த உருண்டைகளை கையில் தட்டவும் ( மெல்லிசாக தட்டவும்)
  10. தட்டிய பின் உருட்டி வைத்த சுர்மா லட்டு( கோதுமை உருண்டை) எடுத்து அரிசி மாவில் நடுவில் வைத்து மோதகம் வடிவில் பிடித்து கொள்ளவும்.
  11. பின் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்கு கொதித்து பின் ஒரு கிண்ணத்தில் அடுக்கி 10 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE