Home / Recipes / Sweer corn Balls

Photo of Sweer corn Balls by Saivardhini Badrinarayanan at BetterButter
185
4
0.0(0)
0

Sweer corn Balls

Apr-15-2018
Saivardhini Badrinarayanan
15 minutes
Prep Time
15 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Sweer corn Balls RECIPE

சுவையான ஸ்வீட் கார்ன் வைத்து செய்த உரண்டை

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kitty Parties
  • Tamil Nadu
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 3

  1. ஸ்வீட் கார்ன் 2 கப்
  2. கார்ன் பிளார் மாவு 1 கப்
  3. வெங்காயம் 1
  4. பிரட் தூள் 1 கப்
  5. இஞ்சி பூண்டு விழுது 1 மேஜைக்கரண்டி
  6. கருவேப்பிலை
  7. கொத்துமல்லி இலை
  8. மிளகாய்த்தூள் 1 மேஜைக்கரண்டி
  9. மல்லி தூள் 1 மேஜைக்கரண்டி
  10. கரம் மசாலா 1 மேஜைக்கரண்டி
  11. உப்பு
  12. பெருங்காயத்தூள்

Instructions

  1. முதலில் ஸ்வீட் கார்ன் 3 விசில் விட்டு வேகவைத்து கொள்ளவும்.
  2. பின் சூடு ஆறிய பின்பு 1 1/2 கப் ஸ்வீட் கார்னை கொர கொரப்பாக அரைத்து கொள்ளவும்.
  3. பின் அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் சேர்த்து நறுக்கிய வெங்காயம், கார்ன் பிளார் மாவு, இஞ்சி பூண்டு விழுது கொத்துமல்லி இலை, கருவேப்பிலை, மிளகாய்த்தூள், மல்லி தூள், கரம் மசாலா, பிரட் தூள் 1/2 கப், உப்பு, 1/2 கப் ஸ்வீட் கார்ன் முத்துக்கள், சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
  4. பின் சிறிய உருண்டைகளாக பிடித்து கொள்ளவும்.
  5. பிடித்த உரண்டைகளை பிரட் தூளில் உருட்டி தட்டில் வைக்கவும்.
  6. பின் ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து நன்கு காய்ந்த பின் உருட்டிய உருண்டைகளை மிதமான சூட்டில் வைத்து பொன்னிறமாக பொறித்து எடுக்கவும்.
  7. தக்காளி சாஸ் உடன் பரிமாறினால் மிகவும் நன்றாக இருக்கும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE