Home / Recipes / Califlower pepper fry

Photo of Califlower pepper fry by Saivardhini Badrinarayanan at BetterButter
244
3
0.0(0)
0

Califlower pepper fry

Apr-15-2018
Saivardhini Badrinarayanan
0 minutes
Prep Time
15 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Califlower pepper fry RECIPE

சுவையனான மிகவும் எளிமையான வறுவல்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 3

  1. காலிஃளார் 1 பூ
  2. மிளகு தூள் 1 மேஜைக்கரண்டி
  3. உப்பு
  4. எண்ணெய்

Instructions

  1. முதலில் காலிஃளாவரை தனித்தனி பூவாக பிரித்து கொள்ளவும்.
  2. பின் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
  3. பின் கொதி நிலை வந்தவுடன் தீயை அனைத்து காலிஃளார் பூக்களை சேர்த்து 5 நிமிடம் மூடிவைக்கவும்.
  4. பின் உலர்ந்த நீரில் 2 முறை அலசி கொள்ளவும்.
  5. பின் ஒரு கடாயில் 2 மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காலிஃளார் பூக்களை சேர்த்து நன்கு வறுக்கவும்.
  6. காலிஃளார் அனைத்தும் லேசாக பொன்னிறம் வந்தவுடன் தீயை அனைத்து கிண்ணத்தில் மாற்றி உப்பு , மிளகு தூள் சேர்த்து குலுக்கி பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE