Home / Recipes / spicy puffed rice chat

Photo of spicy puffed rice chat by Bhavani Murugan at BetterButter
261
4
0.0(0)
0

spicy puffed rice chat

Apr-15-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT spicy puffed rice chat RECIPE

டேஸ்டி

Recipe Tags

  • Snacks

Ingredients Serving: 2

  1. பொரி - 1கப்
  2. மிளகாய் வத்தல் பொடி - 1/2தேக்கரண்டி
  3. உப்பு
  4. எண்ணெய்
  5. வெங்காயம் - 1
  6. தக்காளி - 1
  7. கொத்தமல்லி இலை
  8. சாட்மசாலா பொடி - 1/2தேக்கரண்டி
  9. எழுமிச்சை பழம்

Instructions

  1. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி உப்பு, மிளகாய் வத்தல் பொடி சேர்த்து கிளறவும்
  2. பிறகு அதனுடன் பொரியை சேர்த்து கிளறி இறக்கவும்
  3. பிறகு ஒரு தட்டில் பொரியை வைத்து அதனுடன் நறுக்கிய வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி இலை சேர்த்து கிளறி
  4. சாட்மசாலா பொடி தூவி, எழுமிச்சை பழம் சாற்றை சேர்த்து கிளறி பரிமாரவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE