Home / Recipes / Corn boondhi chat

Photo of Corn boondhi chat by Saivardhini Badrinarayanan at BetterButter
215
3
0.0(0)
0

Corn boondhi chat

Apr-15-2018
Saivardhini Badrinarayanan
15 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Corn boondhi chat RECIPE

சுவையான மாலை நேர சாட்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 4

  1. கார்ன் 2 கப்
  2. வெங்காயம் 1
  3. தக்காளி 1
  4. வெள்ளரி 1/2
  5. கேரட் துருவல் 1/4 கப்
  6. கொத்துமல்லி இலை
  7. ஜீரக தூள் 1 மேஜைக்கரண்டி
  8. சாட் மசாலா 1 மேஜைக்கரண்டி
  9. மிளகாய்த்தூள் 1/2 மேஜைக்கரண்டி
  10. மிளகு தூள் 1/2 மேஜைக்கரண்டி
  11. உப்பு
  12. ஓம பொடி 1/2 கப்
  13. பூந்தி 1/2 கப்
  14. எலுமிச்சை சாறு 1 மேஜைக்கரண்டி

Instructions

  1. முதலில் கார்னை 4 விசில் விட்டு வேக வைத்து கொள்ளவும்.
  2. பின் ஒரு பாத்திரத்தில் வேக வைத்த கார்ன் 2 கப் , பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி , கொத்துமல்லி இலை, வெள்ளரி , கேரட் துருவல் சேர்த்து கொள்ளவும்.
  3. பின் அதில் மிளகாய்த்தூள், மிளகு தூள், சாட் மசாலா, ஜீரக தூள், உப்பு,எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  4. பின் அதில் பூந்தி , ஓமபோடி ( சேவ்) சேர்த்து நன்கு தூவி பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE