Home / Recipes / Rava ladoo

Photo of Rava ladoo by Saivardhini Badrinarayanan at BetterButter
211
3
0.0(0)
0

Rava ladoo

Apr-15-2018
Saivardhini Badrinarayanan
0 minutes
Prep Time
10 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Rava ladoo RECIPE

சுவையான ரவா லட்டு

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 3

  1. ரவை 1 கப்
  2. நெய் 2 மேஜைக்கரண்டி
  3. பால் 1/4 கப்
  4. சக்கரை 3/4 கப்
  5. ஏலக்காய் பொடி 1 மேஜைக்கரண்டி
  6. முந்திரி

Instructions

  1. முதலில் ஒரு கடாயில் நெய், முந்திரி சேர்த்து நன்கு வறுத்து கொள்ளவும்.
  2. பின் அதில் ரவை சேர்த்து நன்கு வறுத்து கொள்ளவும்.
  3. பின் சக்கரை, ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  4. சக்கரை கரையும் வரை கிளறி இறக்கவும்.
  5. பின் காய்ச்சின சூடு ஆறிய பால் சேர்த்து நன்கு கலந்து கை பொறுக்கும் சூட்டில் உருண்டைகளாக பிடித்து கொள்ளவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE