Home / Recipes / potato sticks

Photo of potato sticks by Bhavani Murugan at BetterButter
325
2
0.0(0)
0

potato sticks

Apr-16-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT potato sticks RECIPE

டேஸ்டி

Recipe Tags

  • Snacks

Ingredients Serving: 3

  1. உருளைக்கிழங்கு - 5
  2. மைதா மாவு - 1கப்
  3. அரிசி மாவு
  4. உப்பு
  5. மிளகாய் வத்தல் பொடி - 1ஸ்பூன்
  6. மஞ்சள் பொடி
  7. எண்ணெய்

Instructions

  1. உருளைக்கிழங்கை வேக வைத்து கொள்ளவும்
  2. பிறகு அதனுடன் மைதா மாவு, உப்பு, அரிசி மாவு, மிளகாய் வத்தல் பொடி, மஞ்சள் பொடி சேர்த்து தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  3. பிறகு அதை சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்
  4. பிறகு ஒரு உருண்டையை எடுத்து அதை நீள வாக்கில் உருட்டி நறுக்கிக் கொள்ளவும்
  5. பிறகு எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE